குர்தீஸ் ஜனாதிபதி ஈராக் அதிகாரிளுக்கு அறிவுறுத்தல்

278 0
தேச எல்லை தொடர்பில் காணப்படும் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணுமாறு குர்தீஸ் ஜனாதிபதி மசூத் பெர்ஷத், ஈராக் அதிகாரிளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறெனின் சர்வஜன வாக்கெடுப்பு குறித்து இந்த மாத்திற்குள் அறிவிக்க வேண்டும் எனவும் குர்தீஸ்தான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு அவசியம் இல்லை என்று ஈராக் பிரதமர் ஹைதர் அல்-அப்தீயி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment