அமெரிக்க உலக வர்த்தக மையம் மற்றும் பெண்டகன் ஆகியவற்றின் மீது அல் கெய்டா தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இந்த தாக்குதல் காரணமாக 2 ஆயிரத்து 996 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் அமைந்துள்ள 3 கட்டங்களும் தாக்குதலின் போது முற்றாக அழிவடைந்தன.
2001ஆம் ஆண்டு அல் கொய்டா தீவிரவாதிகளால் பயணிகள் வானூர்திகள் இரண்டு கடந்தப்பட்டு இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.