எதிர்வரும் சில மாதங்களில் நிச்சயம் தேர்தல் – மஹிந்த அமரவீர 

276 0
எதிர்வரும் சில மாதங்களில் நிச்சயம் தேர்தல் இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் தேர்தல்களில் எந்த குறைபாடுகளும் காணப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ஆளும் அரசாங்கம் பல சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment