விபத்தில் தாய் மகன் பலி

573 0

களுத்துறை – நாத்துபான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.

கெப் ரக வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்டு, உந்துருளி ஆற்றில் வீழ்ந்தமையை அடுத்தே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் பாலின்த நுவர பிரதேசத்தை சேர்த்த 47 மற்றும் 24 வயதுடையவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்வம் தொடர்பில் கெப் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment