டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

256 0

இந்த வருடத்தின் இதுவரையான கால பகுதியில் டெங்கு நோயாளர்கள் 50 ஆயிரத்து 407 பேர் பதிவாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.இம் மாதத்தில் கடந்த 8 நாட்களில் ஆயிரத்து 715 பேர் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a comment