பிரதி காவற்துறைமா அதிபர் 10 பேர், காவற்துறை அதிகாரி ஒருவர் மற்றும் உதவி காவற்துறை அதிகாரி ஒருவர் என 12 காவல்துறை அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடம்பெற்றம் வழங்கப்பட்டுள்ளது.
காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.
காவற்துறைமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய காவற்துறை ஆணைக்குழு இந்த இடமாற்றத்தை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.