2 பாகிஸ்தானியர்கள் கைது

435 0

விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த 2 பாகிஸ்தான் நாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை கொள்ளுப்பிடி பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a comment