துபாயில் இருந்து தங்க ஆபரங்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை கடுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்த 288 கிராம் தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.