ஹிக்கடுவை – நலாகஸ்தெனிய பிரதேசத்தில் சட்டவிரோத சிகரட் தொகையொன்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து எட்டாயிரத்து 200 சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இவற்றின் பெறுமதி சுமார் 4 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.