அர்ஜுன் அலோசியஸ் மீண்டும் ஆணைக்குழுவில் ஆஜர்!

267 0

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் சற்றுமுன்னர் பிணை முறி மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினமும் அர்ஜுன் அலோசியஸிடம் பிணை முறி மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டமை கூறத்தக்கது.

Leave a comment