அரசாங்கத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 9 இல்

252 0

புது வருடத்துக்கான நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் இது குறித்து அறிவித்துள்ளார்.

Leave a comment