புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த சட்ட மூலத்தின் மூன்றாம் வாசிப்பு நாளை இடம்பெறவுள்ளது.