எட்கா அடுத்­த­ வ­ருடம் கைச்­சாத்­தி­டப்­படும்!- ரணில்

310 0

எந்­த­வொரு நாட்டின் வெளி­நாட்டு முதலீட்­டா­ளர்­களும் இலங்­கையில் தாரா­ள­மாக முத­லீடு செய்யலாம். ஐரோப்­பிய ஒன்­றியத்­தி­ட­மி­ருந்து தற்­போது ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லுகை                இலங்­கைக்கு கிடைக்­கி­றது. இந்­தி­யா­வு­ட­னான எட்கா உடன் ­படிக்கை மற்றும் சீனா,                         சிங்­கப்­பூ­ரு­ட­னான வர்த்­தக உடன்­ப­டிக்­கைகள் அடுத்த வருடம் கைச்­சாத்­தி­டப்­படும் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். சார்க் வலய நாடு­களின் முத­லீட்டு மாநாடு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு  தெரி­வித்தார்.

Leave a comment