புதிய அமைச்சர்களிற்கு வட மாகாண முதலமைச்சர் நேற்றைய தினம் இரவு கலந்துரையாடலின் பின்பு விருந்து உபசாரம் வைத்து கௌரவித்தார்.
வடக்கு மாகாணத்தின் புதிய அமைச்சர்கள் நால்வரிற்கும் நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் இரவு விருந்து வைத்து கௌரவித்தார்.
புதிய அமைச்சரவைத் தேர்வின் பின்னர் இவ்வாறு கௌரவிக்கப்படுவதே இதுவே முதல்தடவை எனச் சொல்லப்படுகின்றது. இதே நேரம் குறத்த கௌரவிப்பின் பின்னர் முக்கிய விடயங்களாக எந்த விடயமும் ஆராயப்படாத போதிலும் குறித்த விருந்து மட்டுமே முக்கியமாக இடம்பெற்றமையும் குறப்பிடத்தக்கது.