தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி குறித்த காவல் பணியாளரை தாக்கிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர்..
இந்த நிலையில் குறித்த மூவரும் பெலியத்த பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.