420 முன்னாள் உறுப்பினர்களுக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது.

240 0

உள்­ளூ­ராட்சி சபை­களில் உறுப்­பி­னர்­க­ளா­க­வி­ருந்த 420 பேர் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களில் போட்­டி­யிடும் சந்­தர்ப்­பத்தை இழந்­துள்­ளனர்.

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் நிறை­வேற்­றப்­பட்ட உள்­ளூ­ராட்சி விசேட ஒழுங்கு விதிகள் சட்ட மூலத்­தின்­படி சம்­பந்­தப்­பட்ட தேர்தல் தொகு­தியில் அரச சேவை­யி­லுள்­ள­வர்கள் இனிமேல் இத் ­தேர்­தலில் போட்­டி­யிட முடி­யா­தென கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்னர் இத்­தேர்தல் தொகு­தி­களில் அரச சேவை­யி­லி­ருந்த விவ­சாய ஆராய்ச்சி அதி­கா­ரிகள் மற்றும் அபி­வி­ருத்தி அதி­கா­ரிகள் போட்­டி­யிட்­டனர். இது போன்ற அதி­கா­ரிகள் 420 பேர் கடந்த உள்­ளூ­ராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என தெரியவந்துள்ளது.

Leave a comment