கிராதுருகோட்டை – விரானகம பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி இடம்பெற்ற விபத்தில் அதன் சாரதி உயிரிழந்துள்ளர்.
நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், உயிரிழந்துள்ளவர் 30 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.