நாமல் ராஜபக்ஸ மீண்டும் கைது

457 0

z_p01-namalநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மீண்டும் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஸ ‘ஹெலோ கோப்’ நிறுவனத்திடம் இருந்து 125 மில்லியன்ன பெறுமதியான பங்குகளை சந்தேகத்திற்குரிய வகையில் கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் அளிக்க, நாமல் ராஜபக்ஸ இன்று அங்கு பிரசன்னமானார்.
இந்தநிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிரான முன்னணி, இந்த முறைப்பாட்டை நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.