சரத் ஆப்ரூ காலமானார்

394 0

sarathdayabroo-130116-380-seithy-newsஉயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் டி ஆப்ரூ காலமானார்.
களுபோவில மருத்துவமனையில் பணிப்பாளர் இதனை உறுதி செய்துள்ளார்.
களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.