வேகமான மனிதர் என் மீண்டும் நிரூபித்தார் போல்ட்

361 0

bolt_2522115f_miniஒலிம்பிக் வரலாற்றில் 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்போட்டியில் மூன்றாவது தடவையாகவும் முதலிடத்தை பெற்று ஜமைக்காவின் உசேன்போல்ட் சாதனைபடைத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற 100 மீற்றர் போட்டியில் முதலாம் இடத்தைபெற்றுக்கொண்ட நிலையில் அவர் இந்த சாதனையை தனதாக்கியுள்ளார்.
இன்றைய போட்டியில் 9.81 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்திருந்தார்.