இன்றையதினம் காலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் பதில் உதவி ராஜாங்க செயலாளரை சந்திக்கவுள்ளனர்.
இவை குறித்த விபரங்களை கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வழங்குகிறார்.
கட் எம்.ஏ.சுமந்திரன்