பொறியியல்,தொழில்நுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

374 0

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

பல்கலைகழக நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கிடையே நேற்று இடம்பெற்ற மோதலையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோதல் சம்பவத்தில் 20 மாணவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.

Leave a comment