கடமைகளைப் பொறுப்பேற்றார் தலதா

276 0

நீதி அமைச்சராக சட்டத்தரணி தலதா அதுகோரல இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். 

இந்த நிகழ்வு இன்று காலை நீதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, சந்திரானி பண்டார உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a comment