இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவரின் சகோதரர் லிபிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு பயன்படுத்திய குண்டை தாரிப்பதற்கு குறித்த நபர் உதவி புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி மென்செஸ்டரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் இறுதியில் இந்த குண்டு தாக்ககுதல் மேற்கொள்ளப்பட்டது.
அதில் இருவர் பலியானதுடன் 50 காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.