ரத்துபஸ்வெல சம்பவம் – இராணுவ அதிகாரிக்கு பிணை

1990 0

ரத்துபஸ்வெல குடிநீர் கோரிய போராட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள உத்தரவிடட்தாக, குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரி பிணையில் செல்ல அனுமதிப்பட்டார்.

கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று இதற்கான அனுமதியை வழங்கியது.

2013ஆம் ஆண்டு குடிநீர் கோரிய போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்  மேற்கொள்ளப்பட்டதில் மூன்றுபேர் கொல்லப்பட்டதுடன், 33 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன மற்றும் இராணுவ கடைநிலை வீரர் ஆகியோருக்கே இன்று பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment