முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வரின் இறுதிக் கிரியைகள் இன்று தெஹிவளையில் இடம்பெறவுள்ளன.
80 வயதான அஸ்வர், சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.