பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி பதிவுகள் CID யிடம்

9913 199

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்பு உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்ற கணினி மற்றும் அதன் கட்டமைப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நேற்று மாலை பொறுப்பேற்கப்பட்டுள்ளது. 

இது தவிர அந்த நிறுவனத்தின் தொலைபேசி அழைப்பு உரையாடல்களின் பதிவுக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட கணினி மற்றும் அதன் கட்டமைப்பை பொறுப்பேற்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி கோரியுள்ளது.

Leave a comment