கௌரவ கொலை – இருவர் கைது

433 0

stream_imgகௌரவ கொலையுடன் தொடர்புடைய இருவரை பாகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samia Shahid   என்ற  பிரித்தானிய பெண் கொலை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
குறித்த பெண்ணின் முன்னாள் கணவரும் பெண்ணின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 வயதான Samia Shahid   என்ற பிரித்தானியாவின் பார்த்போட்டைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரே கொலை செய்யப்பட்டிருந்தார்.
கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு சென்றிருந்த போது அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.