கனடா விபத்தில் யாழ்ப்பாண பெண் மரணம்!

331 0

கனடா-ஸ்காபரோவில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நடந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மரணமானார். யாழ்-கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட ஞானபுஸ்பம் செபஸ்தியாம்பிள்ளை (77) என்பவரே உயிரிழந்தவராவார்.

ஞாயிறு இரவு ஸ்காபரோ நகரில் நடைபெற்ற தமிழர் தெருவிழாவை கண்டு களித்து விட்டு அருகில் இருக்கும் தனது இல்லத்திற்கு கணவருடன் கால் நடையாக திரும்பிய பொழுதே கார் மோதி இவர் மரணமானார்.

Leave a comment