20வது சீர்திருத்த வரைவு அரசியலமைப்புக்கு எதிரானதா? 06ம் திகதி விசாரிக்கப்படும்

274 0

அரசியலமைப்பின் 20வது சீர்திருத்தம் தொடர்பான நகல் வரைவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது. 

அதன்படி இது தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06ம் திகதி விசாரிக்கப்பட உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment