கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி செப்டம்பர் 15 இல்

288 0

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 19 ஆவது முறையாகவும் எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக  உடன்படிக்கை நேற்று (28) கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை நுால் வெளியீட்டாளர்கள் சங்கம் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இம்முறை 450 காட்சியறைகளைக் கொண்டதாக இக்கண்காட்சி காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment