ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 15 பேர் பலியாயினர்.
சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் 6 மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள நேட்டோ படைகளற் வெளியேறும் வரை இந்த தாக்குதல்கள் தொடரும் என்று தலீபான்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.