வினாத்தாள் கசியவிட்ட ஆசிரியரின் விளக்கமறியல் நீடிப்பு

281 0

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் ரசாயனவியல் வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்குமாறு கம்பஹா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment