முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன இன்று காலை காவல்துறை நீதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து குத்தகை அடிப்படையில் மிஹின்லங்கா நிறுவனத்திற்கு இரண்டு பேருந்துகள் கொள்வனவு செய்தமை தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.