ராகுல் காந்தி நோர்வே சென்றார்

213 0
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நோர்வே சென்றுள்ளார்.
நோர்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் ராகுல் காந்தி அங்கு சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது நோர்வே அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment