ஜப்பானிய முன்னாள் பிரதமர் இலங்கையில்

363 0

s-j-750x450ஜப்பானின் முன்னாள் பிரதமர் யஷூவோ புக்குடா உட்பட 6 பேர் அடங்கிய தூதுக்குழு இலங்கை வந்துள்ளது.
இலங்கை வந்துள்ள இவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்  மட்டத்தினரையும் அரசியல் தலைவர்களையும் சந்தித்திக்கவுள்ளனர்.
இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.