மத வழிபாட்டு தளங்களுக்கும் வரி அறவிப்படமாட்டாது – அரசாங்கம்

227 0

புதிய உள்நாட்டு இறைவரி சட்டத்தின் மூலம் எந்தவொரு மத வழிபாட்டு தளங்களுக்கும் வரி அறவிப்படமாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

புதிய இறைவரி சட்டம் நாளைய தினம நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment