சுகாதார அமைச்சருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை  

235 0

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு எதிராக அடுத்த மாதம் முதல் வாரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக கூட்டு எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியை அங்கத்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான கையெழுத்து பெறப்படும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a comment