சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கைச்சாத்திட ஆரம்பித்துள்ளனர்
இந்த பிரேரணை நாளைய தினம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது