ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினதும் அறிவுறுத்தலுக்கமைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நில மெஹெவர நிகழ்ச்சித்திட்டமானது நடைபெற்று வருகிறது
அந்தவகையில் நில மெஹெவர நடமாடும் சேவையானது துணுக்காய் பிரதேச செயலகத்தில் 2017.08.26சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
எனவே அன்றய தினம் சேவைபெறுநர் அனைவரையும் கலந்து கொண்டு சேவைகளை பெற்று பயனடையுமாறு துணுக்கை பிரதேச செயலாளர் கேட்டுக்கொள்கின்றார்