பொதிகளுக்கான தொடரூந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

254 0

தொடரூந்தில் கொண்டுசெல்லப்படும் பொதிகளுக்கு அறவிடப்பட்டு வந்த தொடரூந்து கட்டணத்தை நூற்றுக்கு 50 சதவீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வியாபார நோக்கங்களுக்காக கொண்டுச் செல்லப்படும் பொதிகளின் கட்டணத்தை அதிகரிக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment