நல்லாட்சி அரசாங்கம் இலங்கையை இல்லாமல் செய்துவிடும் – விமல் கவலை

312 0

தற்போதைய அரசாங்கம் இன்னும் இரண்டு வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்தால் இலங்கை மீதப்படாதென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

மதுரங்குளி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை பாதுகாப்புத் துறை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள விமல் வீரவங்ச, தற்போது பாதுகாப்புத் துறையுடன் தொடர்பில்லாத டரெவிஸ் சின்னையா என்வரை கடற்படை தளபதியாக நியமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment