தற்போதைய அரசியல் கலாசாரத்தில் நாட்டுக்கு நன்மை இல்லை – விஜேதாச

2069 0

தற்பொழுது நிலவும் அரசியல் கலாசாரத்தினால் நாட்டுக்கு நல்ல எதிர்காலம் ஒன்று இல்லையென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய அரசியலுக்கு தகுதியானவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை மொரவெவ, திரியாய சந்தியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment