குறுகிய அரசியல் இலாப நோக்குடன் செயற்படுவோர் தொடர்பில், தமிழ் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்- ஞா.சிறிநேசன் (காணொளி)

1707 0

பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும், எந்தவொரு அரசியல்வாதியும், எந்தவொரு அதிகாரியும், தமது செயற்பாடுகளை மிகவும் கவனமான முறையில் முன் நகர்த்த வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment