மட்டக்களப்பு நகர் புதுப்பாலம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி(காணொளி)

12999 0

மட்டக்களப்பு நகர் புதுப்பாலம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, வாவிக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் புதுப்பாலம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி, வாவிக்குள் விழுந்து விபத்திற்குள்ளானதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

இதன் போது முச்சக்கரவண்டியில் அதில் பயணித்த எவருக்கும் எதுவித காயங்களும் ஏற்படவில்லை.

Leave a comment