”வொய்ஸ் அறக்கட்டளை” யின் ஏற்பாட்டில் இன்று நடைபயணம் ஒன்று ஏற்பாடு

426 0

”வொய்ஸ் அறக்கட்டளை” யின் ஏற்பாட்டில் இன்று நடைபயணம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. குறித்த நடை பயணம் இன்று காலை 9.30 மணியளவில் கரடிபோக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்ட்டது, தொடர்ந்து கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது, பாதிக்கப்படும் சிறுவர்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டி நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்புவதே குறித்த திட்டத்தின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment