தெற்காசியவில் நிலவும் பருவகால வெள்ளம் காரணமாக 16 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா, நேபாளம் மற்றும் பங்ளாதேஷ் முதலான நாடுகள் இந்த வெள்ள அனர்த்தத்தை எதிர்நோககியுள்ளன.
இதன் காரணமாக இதுவரை 500 பேர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்களை மேற்கோள்காட்டி சர்சதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வெள்ள அனர்த்தமானது இந்த ஆண்டில் மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக உணவு பற்றாக்குறை மற்றும் நோய்கள் பற்றிய கவலைகள் அதிகரித்து வருவதாகவும்