பிரதமர் சீனா சென்றுள்ளார்.

301 0

Ranil-goes-to-northபிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கெண்டு நேற்று சீனா சென்றுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதிவரை மேற்கொள்ளப்படவுள்ள இந்த விஜயத்தின்போது சீன நிதி மையங்கள், தொழிநுட்ப நிறுவனங்கள் உட்பட்ட அபிவிருத்தி தொடர்பான சீன நிறுவனங்களை பிரதமர் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.