தென் வெனிசுலாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இடம்பெற்ற மோதலில் 37 பேர் பலியாகினர்.
வெனிசுலான் பாதுகாப்பு தரப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட சில பிரச்சினைகளை அடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த முறுகல் நிலையை கட்டுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது 14 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.