இலங்கையில் வறட்சி – மாற்று தொழிலை தேடும் இளைஞர்கள் 

11281 298

இலங்கையில் வறட்சியின் காரணமாக கிராமப் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பல இளைஞர்கள் மாற்றுத் தொழில்வாய்புகளை தேடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரொய்ட்டர்ஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த 10 மாதங்களாக இலங்கையின பல இடங்களில் நிலவும் வறட்சியின் காரணமாக, விவசாய செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் நகர்புறங்களில் மாற்றுத் தொழில்வாய்ப்புகளை தேடி நகர்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Leave a comment